2020 செப்டெம்பர் 20, ஞாயிற்றுக்கிழமை

மன்னிப்புக் கோருகிறார் ரணில்

Suganthini Ratnam   / 2010 செப்டெம்பர் 22 , மு.ப. 08:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் சிலர் 18ஆவது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தமைக்கு கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பொதுமக்களிடமும், ஏனைய ஐ.தே.க உறுப்பினர்களிடமும் மன்னிப்பு கோரியுள்ளார்.

கேம்பிரிஜ் ரெஸில் ஐ.தே.கவின் ஒரு அங்கமான தேசிய இளைஞர் முன்னணி உறுப்பினர்களுடன் இன்று புதன்கிழமை இடம்பெற்ற சந்திப்பின்போதே, அவர் இவ்வாறு மன்னிப்புக் கோரினார். (YP) (DM) (படப்பிடிப்பு:-குஷான் பத்திராஜா)

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--