Suganthini Ratnam / 2010 செப்டெம்பர் 30 , மு.ப. 03:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகாவுக்கு எதிரான இரண்டாவது இராணுவ நீதிமன்ற தீர்ப்புக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று வியாழக்கிழமை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரண்டாவது இராணுவ நீதிமன்ற விசாரணை மூலம் சரத் பொன்சேகாவுக்கு 3 வருடங்கள் சிறைத்தண்டனை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. (DM)
6 hours ago
8 hours ago
9 hours ago
17 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago
9 hours ago
17 Apr 2026