2020 செப்டெம்பர் 27, ஞாயிற்றுக்கிழமை

அனைவருக்கும் க.பொ.த. உயரதரம்

Super User   / 2010 ஒக்டோபர் 02 , மு.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பாடசாலையைவிட்டு இடையில் விலகிய மற்றும் ஒருபோதும் பாடசாலைக்குச் செல்லாத மாணவர்கள் குறித்து ஆய்வொன்று மேற்கொள்ளப்படவுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பொலன்னறுiயில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டமொன்றில் உரையாற்றுகையில் கூறினார்.

குறைந்தபட்சம் அனைத்து மாணவர்களும் க.பொ.த. உயர்தரம் வரை கற்பதை உறுதிப்படுத்துவதற்காக உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் ஜனாதிபதி கூறினார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--