2021 மார்ச் 09, செவ்வாய்க்கிழமை

பொன்சேகாவுக்குப் பதிலாக சிறைக்கு செல்ல தயார்: சோபித தேரர்

Super User   / 2010 ஒக்டோபர் 03 , மு.ப. 11:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சரத் பொன்சேகாவுக்குப் பதிலாக, 100 பௌத்த பிக்குகள் சகிதம் தான் சிறைச்சாலையில் இருப்பதற்குத் தயார் என கோட்டே நாகவிகாரையின் விகாராதிபதி வண மாதுலுவாவே சோபித தேரர் இன்று தெரிவித்துள்ளார்.

இலங்கையின் அண்மைக்கால வரலாற்றில் "மிகவும் நன்றிகெட்ட தனமான" நடவடிக்கைக்கு எதிராக பொதுமக்களின் ஆதரவைக் கோரிய அவர், நாட்டை ஒன்றுபடுத்திய முன்னாள் இராணுவத் தளபதியை விடுவிப்பதற்காக எதையும் செய்யத் தயார் எனக் கூறியுள்ளார்.


  Comments - 0

  • xlntgson Tuesday, 05 October 2010 09:28 PM

    கௌரவ. பெளத்த துறவி அவர்கள் எவ்வாறு ஒருவருக்காக இன்னொருவர் தண்டனை அல்லது சுகம் அனுபவிப்பதை ஆதரிப்பார்? இது கிறிஸ்தவக்கொள்கை. ஏசு நாதர் மற்றனைவரது பாவத்துக்காகவும் துன்பத்தில் உழன்று சிலுவையை சுமந்தார் என்று. பொன்சேகா சிறை வாசம் அனுபவித்தால் அது ஊழ்வினை என்றால் தான் கௌதம புத்தரின் போதனைக்கு ஏற்பு. பாதுகாப்பு சிறையில் இல்லை என்றால் வேறு எங்கே கிடைக்கும்? ஜனாதிபதி, தளபதிகள் & அரச பதவி வகிப்போர் அரசியலில் ஈடுபட தடைச்சட்டம் ஒன்றை நிறைவேற்றி பொன்சேகாவை விட்டுவிடலாம். இடம் இருந்தால் யாருக்கும் ஆசை வராதா?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .