2021 மார்ச் 02, செவ்வாய்க்கிழமை

விவசாய அமைச்சு கட்டிடத்தில் தீ

Menaka Mookandi   / 2010 ஒக்டோபர் 05 , மு.ப. 02:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பத்தரமுல்ல பிரதேசத்தில் அமைந்துள்ள விவசாய அமைச்சின் கொவிஜன மந்திரிய எனும் பகுதி இன்று காலை தீப்பற்றியதாக தீயணைப்புப் படை தெரிவித்தது.

குறித்த தீயை கட்டுப்பட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் தற்போது தீயணைப்புப் படையினர் செயற்பட்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .