2021 மார்ச் 09, செவ்வாய்க்கிழமை

ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்க பிரித்தானியாவுக்கு விஜயம்

Suganthini Ratnam   / 2010 ஒக்டோபர் 17 , பி.ப. 03:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு பிரித்தானியாவுக்கான விஜயமொன்றை மேற்கொள்கிறார்.

பிரித்தானிய பாதுகாப்புச் செயலாளர் வில்லியம் ஹேக்கைச் சந்தித்து கலந்துரையாடுவதற்கு ரணில் விக்கிரமசிங்க திட்டமிட்டுள்ளார்.

இதனையடுத்து, நோர்வேக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ள ரணில் விக்கிரமசிங்க, எரிக் சொல்ஹெய்மை சந்திக்கவிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .