Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Suganthini Ratnam / 2010 ஒக்டோபர் 18 , பி.ப. 02:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
(சனத் டெஸ்மன்ட்)
உணவுப் பொருட்களில் அடங்கியுள்ள போஷாக்குப் பற்றி தவறான தகவல்களை வழங்கி விளம்பரம் செய்யப்படும் சகல உணவுப் பொருள்களையும் தடை செய்வதற்கான நடவடிக்கைகளை சுகாதார அமைச்சு முன்னெடுத்துள்ளது.
தவறான தகவல்களை வழங்கும் இவ்வாறான விளம்பரங்கள் பல இனங்காணப்பட்டுள்ளன.
இவ்வாறான விளம்பரங்களை செய்கின்ற பல நிறுவனங்கள் ஏற்கெனவே அமைச்சுக்கு அழைக்கப்பட்டு இவ்வாறான விளம்பர நடவடிக்கைகள் தொடருமாயின், கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளன.
சராசரியான நுகர்வோர்கள் இவ்வாறான விளம்பரங்களை நம்பி ஏமாறுகின்றனர். இதனால் அவர்கள் நோய்வாய்ப்படுவது உட்பட கஷ்டங்களையும் அனுபவிக்கின்றனர் என சுகாதார அமைச்சின் அதிகாரி ஒருவர் ஊடகவியலாளர்களிடம் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
56 minute ago
1 hours ago
3 hours ago