Super User / 2010 ஒக்டோபர் 25 , பி.ப. 04:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
(காந்த்ய சேனநாயக்க)
சவூதி அரேபியாவில் குழந்தையொன்றை கொன்றதாக குற்றம் சுமத்தப்பட்டு மரணதண்டனையை எதிர்நோக்கும் இலங்கைப் பணிப்பெண்ணான றிசானா நபீக்கிற்கு கருணைகாட்டுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கோரிக்கை விடுக்கவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் டெய்லி மிரர் இணையத்தளத்திற்குத் தெரிவித்தன.
சவூதி உயர் நீதிமன்றம் றிஸானாவுக்கான மரண தண்டனையை ஊர்ஜிதப்படுத்தியபின் இலங்கை அரசாங்கம் இவ்விடயத்தை ராஜதந்திர மட்டத்திற்கு கொண்டு சென்றது.
குழந்தையொன்றுக்கு போத்தலில் பாலூட்டியபோது அக்குழந்தை மரணமடைந்த சம்பவத்தில் றிசானா குற்றவாளியாகக் காணப்பட்டுள்ளார்.
24 minute ago
5 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
5 hours ago
7 hours ago