2020 செப்டெம்பர் 22, செவ்வாய்க்கிழமை

நான் இந்தியா சென்றமை ரவூப் ஹக்கீமுக்கு தெரியும்: பைசால் காசிம் எம்.பி

Super User   / 2010 டிசெம்பர் 06 , பி.ப. 10:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(றிப்தி அலி)

"நான் இந்தியா சென்ற விடயம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு தெரியும்"என நாடாளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம், தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

இந்தியாவின் கோவை நகரில் நடைபெற்ற ஆடை வர்த்தக கண்காட்சியில் தான் கலந்துகொள்ள சென்றமை தனது தனிப்பட்ட விஜயமாகும் என அவர் கூறினார்.

இக்கண்காட்சியில் கைத்தொழில் முதலீட்டு அமைச்சர் றிசாட் பதியுதீனின் பிரதிநிதியாக தான் கலந்துகொள்ளவில்லை எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் குறிப்பிட்டார்.


  Comments - 0

 • acord Tuesday, 07 December 2010 02:59 PM

  இஷ்டத்துக்கு நடந்து, உள்ள பதவியையும் இல்லாமல் ஆக்கி, முஸ்லிம்களின் மானத்தை இல்லாமல் ஆக்க வேண்டாம் என கேட்டுக் கொள்கின்றேன் .

  Reply : 0       0

  koneswaransaro Tuesday, 07 December 2010 10:16 PM

  போன மச்சான் திரும்பி வந்தார் கோவணத்தோடு என்றுதான் பாடத் தோன்றுகிறது.

  Reply : 0       0

  Valli Tuesday, 07 December 2010 01:40 PM

  நல்ல அவமானம்

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--