Super User / 2011 ஜனவரி 19 , மு.ப. 06:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐ.நாவின் பிரதி அவசரகால நிவாரண இணைப்பாளர் கதரின் பிறேக் இலங்கையின் மனிதாபிமான தேவைகளை அறிந்துகொள்வதற்கே ஜனவரி 19 முதல 21 ஆம் திகதிவரை இலங்கைக்கு விஜயம் செய்கிறார் எனவும் இவ்விஜயத்திற்கும் ஐ.நா. நிபுணர் குழுவுக்கும் தொடர்பில்லை எனவும் ஐ.நா. செயலாளர் நாயகததின் பேச்சாளர் மார்ட்டின் நேசிர்கி தெரிவித்துள்ளார்.
போரினால் ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்து மீளக்குடியேறிய வடக்கிற்கும் அண்மையில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கிழக்குப் பிராந்தியத்திற்கும் கதரின் பிறேக் விஜயம் செய்யவுள்ளார். அத்துடன் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டோருக்கான அவசர நிதியமொன்றும் ஜனவரி 20 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.
3 minute ago
22 minute ago
31 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
22 minute ago
31 minute ago
46 minute ago