2020 ஒக்டோபர் 29, வியாழக்கிழமை

ஸ்கொட்லாந்து பிரஜை கட்டுகுருந்த ஹோட்டல் அறையில் மரணம்

Suganthini Ratnam   / 2011 ஜனவரி 20 , மு.ப. 08:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

களுத்துறை, கட்டுகுருந்த பகுதியிலுள்ள ஹோட்டலொன்றின் அறையில் 47 வயதான ஸ்கொட்லாந்து பிரஜை ஒருவர் இன்று வியாழக்கிழமை காலை உயிரிழந்து காணப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் பிரசாந்த ஜயக்கொடி தெரிவித்தார்.

நக்வொல் வுக்னி என்பவரே உயிரிழந்தவர் ஆவர்.  

பிரேத பரிசோதனைக்காக சடலம் களுத்துறை பொதுவைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .