2025 ஜூலை 07, திங்கட்கிழமை

'ஜூலை முதல் பஸ் கட்டணங்கள் உயரும்'

Super User   / 2011 ஜூன் 08 , பி.ப. 04:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஜூலை முதலாம் திகதியிலிருந்து தனியார் பஸ் கட்டணங்கள் அதிகரிக்கப்படும் என இலங்கை தனியார் பஸ் இயக்குநர்கள் சங்கத்தனி; தலைவர்  ஸ்ரான்லி பெர்னாண்டோ டெய்லி மிரருக்குத் தெரிவித்தார்.

மீளமைக்கப்பட்ட கட்டணங்களின்படி ஆகக்குறைந்த கட்டணம் 6 ரூபாவிலிருந்து 10 ரூபாவாக அதிகரிக்கப்படும்.

பஸ் கட்டணங்களை அதிகரிப்பதற்கு அதிகாரிகள் அனுமதி அளிக்காவிடின் தனியார் பஸ் இயக்குநர்கள் பகிஷ்கரிப்பில் ஈடுபடுவர் எனவும் ஸ்ரான்லி பெர்னாண்டோ கூறினார்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .