Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2011 செப்டெம்பர் 25 , மு.ப. 06:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்பாறையில் விசேட அதிரடிப்படையைச் சேர்ந்த உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் (ஏ.எஸ்.பி.) அதிரடிப்படை பிரதம இன்ஸ்பெக்டர் ஒருவரினால் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அம்பாறை மஹா ஓயாவிலுள்ள 69 ஆம் அதிரடிப்படை நிலையத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அதிரடிப்படையைச் சேர்ந்த உதவி பொலிஸ் அத்தியட்சகர் சிசிர குமார என்பவரே இவ்வாறு சுடப்பட்டவர் ஆவார். இவர் கொழும்பில் பாதாள உலக செயற்பாடுகளை முறியடிப்பதில் முன்னின்ற இவர் பின்னர் அம்பாறைக்கு மாற்றம் செய்யப்பட்டிருந்தார்.
10 minute ago
24 minute ago
36 minute ago
45 minute ago
IBNU ABOO Sunday, 25 September 2011 06:49 PM
நாட்டுக்கு நல்லது செய்பவர்களுக்கு இது வெகுமதி. அதுமட்டுமல்ல ஒரு எச்சரிகையும்தான். சிலருக்கு நாடு திருந்தினால் அது அவர்களது வயிற்றுக்கு அடி.
Reply : 0 0
risimb Sunday, 25 September 2011 07:16 PM
'ஆழ்ந்த அனுதாபங்கள்' இலங்கையிலே நீதி, நேர்மை, நியாயம் உயிர்களின் மதிப்பு. என்பவற்றுக்கு இடமே இல்லை!
Reply : 0 0
riswan Sunday, 25 September 2011 10:16 PM
மிக கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும்.
Reply : 0 0
xlntgson Monday, 26 September 2011 09:21 PM
தண்டனை கொடுக்க ஆசாமி உயிரோடு இருந்தால் தானே!
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
24 minute ago
36 minute ago
45 minute ago