2025 ஜூலை 07, திங்கட்கிழமை

தயாசிறி எம்.பி. நாடாளுமன்றிலிருந்து வெளியேற்றப்பட்டார்

Menaka Mookandi   / 2011 ஒக்டோபர் 06 , பி.ப. 02:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அரசாங்கத்துக்கு எதிராக கிளர்ச்சியுட்டும் வகையில் பேசினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான தயாசிறி ஜயசேகர, இன்று வியாழக்கிழமை நாடாளுமன்றத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்.

பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களால் இவர் நாடாளுமன்றிலிருந்து வெளியெ அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அத்துடன் அவரது உரையும் பதிவழிக்கப்பட்டது. இந்த சம்பவத்தை அடுத்து, நாடாளுமன்றக் கூட்டத்தொடர் சுமார் 10 நிமிடங்கள் வரை ஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .