2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

ஸ்டீவ் ஜொப்ஸின் மரணத்துக்கு ஜனாதிபதி மஹிந்த அனுதாபம்

Menaka Mookandi   / 2011 ஒக்டோபர் 06 , பி.ப. 02:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

உலகின் பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனமான அப்பிள் நிறுவனத்தில் பிரதம நிறைவேற்று அதிகாரி ஸ்டீவ் ஜொப்ஸின் மரணத்துக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது அனுதாபத்தைத் தெரிவித்துள்ளார்.

தகவல் தொழில்நுட்பத் துறைக்கான ஸ்டீவ் ஜொப்ஸின் பங்களிப்பு பாராட்டுக்குரியது என்றும் ஜனாதிபதி தனது அனுதாபச் செய்தில் குறிப்பிட்டுள்ளார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--