Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Super User / 2011 ஒக்டோபர் 07 , பி.ப. 02:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையிலிருந்து தேயிலை இறக்குமதி செய்வதற்கு விதித்திருந்த தடையை சிரியா நீக்கியுள்ளது. இத்தடையினால் இலங்கையின் தேயிலை ஏற்றுமதி வருமானம் வீழ்ச்சியடையும் என அஞ்சப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
'தற்போது சிரியாவினால் தடை எதுவும் இல்லை. சிறு தேயிலை பொதிகளுக்கான தடையும் நீக்கப்பட்டுள்ளது' என இலங்கை தேயிலைச் சபையின் ஊக்குவிப்புப் பணிப்பாளர் ஹசித டி அல்விஸ் தெரிவித்தார்.
asker Saturday, 08 October 2011 11:12 PM
இனி இலங்கையில் தேயிலை vilai அதிகரிக்கும்
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
17 minute ago
58 minute ago