Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
Super User / 2011 ஒக்டோபர் 08 , மு.ப. 10:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொலன்னாவையில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோக சம்பவமொன்றையடுத்து கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர மற்றும் 10 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர துப்பாக்கியால் சுடப்பட்டு ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவத்தில் காயமடைந்த நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா மற்றும் 10 பேர் ஸ்ரீ ஜயவர்தன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Alga Saturday, 08 October 2011 10:30 PM
காட்டு மிராண்டிகளின் கூத்து.
Reply : 0 0
sopnam Sunday, 09 October 2011 01:26 PM
த.. ப... முடிந்தது
சி.. ப.. எப்பமுடியும் ??????
Reply : 0 0
ibnuaboo Monday, 10 October 2011 02:03 AM
மக்கள் அமைதியாகவும், பொறுமையுடனும் ஜீவனம் நடத்துகின்றனர். அரசியல்வாதிகளும் , அதன் அடிவரிடிகளும் தான் இப்போது தங்கள் வாசிக்காக நாட்டை குழப்புகின்றனர்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
1 hours ago
1 hours ago