2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை

'முல்லேரியா சம்பவத்தால் தேர்தலுக்கு பாதகமில்லை: திட்டமிட்டபடி பெறுபேறுகள் அறிவிக்கப்படும்'

Super User   / 2011 ஒக்டோபர் 08 , பி.ப. 01:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

முல்லேரியாவில் இடம்பெற்ற சம்பவங்கள் தேர்தல் செயன்முறைகளுக்கு பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தவில்லை எனவும் திட்டமிட்டபடி தேர்தல் பெறுபேறுகள் அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணையாளர்  மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளதாக  அரசாங்க தகவல் நிலையம் தெரிவித்துள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--