2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை

துமிந்த சில்வா படிப்படியாக குணமடைகிறார்

Suganthini Ratnam   / 2011 ஒக்டோபர் 10 , மு.ப. 05:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா படிப்படியாக குணமடைந்து வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இன்று காலை முதல் துமிந்த சில்வா செயற்கைச் சுவாசக் கருவியின்றி சுவாசிப்பதாகவும் அந்த வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

23 உள்ளூராட்சிசபைகளுக்கான தேர்தல் நடைபெற்ற தினமான நேற்றுமுன்தினம் சனிக்கிழமை கொலன்னாவையில்  இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. (DM)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--