2020 ஒக்டோபர் 29, வியாழக்கிழமை

முதலாம் ஆண்டு அனுமதி பெற்ற மாணவர்களின் பெயர்ப்பட்டியல் வெளியீடு

Suganthini Ratnam   / 2011 ஒக்டோபர் 10 , மு.ப. 06:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மேல்மாகாணத்திலுள்ள பாடசாலைகளில் முதலாம் ஆண்டுக்கான அனுமதி பெற்ற மாணவர்களின் தற்காலிக பெயர்ப்பட்டியல் காட்சிக்கு வைக்கப்படுமென மேல்மாகாண முதலமைச்சர் கூறியதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்தது. (DM)


  Comments - 0

  • kamsab Tuesday, 11 October 2011 01:45 AM

    கட்டாயம் கிழக்கு பாடசாலைகளிலும் வைக்க வேண்டும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--