Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2011 ஒக்டோபர் 16 , மு.ப. 08:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் பாதுகாப்பு அமைச்சானது பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சராக மாற்றப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க இதனை தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே நகர அபிவிருத்தி அதிகார சபையானது பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கியமை குறிப்பிடத்தக்கது.
2 hours ago
18 Oct 2025
18 Oct 2025
meenavan Monday, 17 October 2011 04:24 AM
பகிர்பவன் நமது ஆள் என்றால், தலைபந்தி கடைப்பந்தி என்ற கவலை எதற்கு? பாதுகாப்பு அமைச்சுடன் நகர அபிவிருத்தி இணைக்கப்பட்டது போல, நிதி, நீதி, சுகாதாரம், கல்வி என்பன நகர அபிவிருத்தி அமைச்சுடன் இணைக்கபட்டால் வியப்படைய தேவை இல்லை.
Reply : 0 0
S.Mohanarajan Monday, 17 October 2011 07:46 PM
நல்லது. ஆனால், மக்களுக்கு பாதுகாப்பு இல்லையே. மினிஸ்டர் மார்களுக்கே பாதுகாப்பு மலையக மக்களுக்கு ஒண்ணுமே இல்லையா?
Reply : 0 0
xlntgson Monday, 17 October 2011 10:22 PM
பாதுகாப்பும் நகர அபிவிருத்தியும் என்றால் கிராம அபிவிருத்திக்கு பாதுகாப்பில்லையா?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
18 Oct 2025
18 Oct 2025