Suganthini Ratnam / 2011 ஒக்டோபர் 17 , மு.ப. 07:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
வெளிநாட்டு நாணயங்கள், தங்கக்கட்டிகள், தங்க நாணயக்குற்றிகள் மற்றும் தங்க ஆபரணங்களை மலேசியாவுக்கு கடத்த முற்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கொரிய நாட்டைச் சேர்ந்த தாயும் மகனும் பண்டாரநாயக்கா விமான நிலையத்தில் விமான நிலைய சுங்க அதிகாரிகளினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மேற்படி வெளிநாட்டு நாணயங்கள் 2.6 மில்லியன் ரூபா என கணக்கிடப்பட்டுள்ளதுடன், தங்கத்தின் பெறுமதி குறித்து இதுவரையில் கணக்கிடப்படவில்லையென சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.(SD)
8 hours ago
02 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
02 Jan 2026