2021 ஏப்ரல் 11, ஞாயிற்றுக்கிழமை

பிரித்தானிய பஸ்களில் பெண்களுடன் சேட்டையிலீடுபட்டதாக இலங்கையர் மீது குற்றச்சாட்டு

Super User   / 2011 டிசெம்பர் 01 , பி.ப. 04:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பிரிட்டனில் பஸ்ஸில் வைத்து பெண்களை பாலியல் ரீதியாக தொட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட 24 வயதான இலங்கையர் ஒருவர் ரீஸ்ஸைட் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

3 இளம் பெண்களை பாலியல் ரீதியாக தொட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஹார்ட்டில்பூல் மற்றும் மிடில்புரோஹ் பகுதிகளில் சேவையிலியீடுபடும் பஸ்களில்  நவம்பர் 7 மற்றும் 21 ஆம் திகதிகளுக்கிடைப்பட்ட நாட்களில் இச்சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

ஒவ்வொரு சந்தர்ப்பத்தின்போது இளம் யுவதியொருவருக்கு அருகில் அமர்ந்துகொண்ட அவருடன் பேச்சுகொடுத்து, பின்னர் பாலியல் ரீதியாக தொட்டதுடன் முத்தமிடவும் முயன்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


 


  Comments - 0

 • j.sanjai Friday, 02 December 2011 03:22 AM

  தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை போல .. எங்கு போனாலும் நம்மவர்களின் பண்பாடு மாறல…

  Reply : 0       0

  Rajiswaran Friday, 02 December 2011 03:26 AM

  இதுக்குத்தானா விஸா கொடுத்தாங்க?

  Reply : 0       0

  anilar Friday, 02 December 2011 03:51 AM

  எல்லாம் தண்ணி படுத்திற பாடு..............

  Reply : 0       0

  Ramesh Friday, 02 December 2011 04:45 AM

  நாம எங்க போனாலும் நம்ம பழக்கவழங்கங்களை மறந்துடக்கூடாது என்பதை தப்பா புரிஞ்சுகிட்டான்யா

  Reply : 0       0

  xlntgson Friday, 02 December 2011 01:22 PM

  Paesaamal vaelai paarkka viruppam illai vellaiyarukku, paesinaal koabam engalukku!

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .