2021 ஜனவரி 16, சனிக்கிழமை

மழை காரணமாக இராணுவ முன்னெடுப்பு இடைநிறுத்தம்

Menaka Mookandi   / 2012 நவம்பர் 09 , பி.ப. 03:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெலிக்கடை சிறைச்சாலையில் கலவரத்தில் ஈடுபட்டு வரும் கைதிகளை கட்டுப்படுத்தி நிலைமையை வழமைக்கு கொண்டுவருவதற்காக இராணுவத்தின் தலைமையில் பாதுகாப்பு தரப்பினரால் மேற்கொள்ளப்படவிருந்த முன்னெடுப்பு நடவடிக்கை மழை காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .