2021 ஜனவரி 23, சனிக்கிழமை

ஐ.தே.க – ஜே.வி.பி இணைந்து செயற்படும்

Super User   / 2012 நவம்பர் 11 , பி.ப. 02:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

(யொஹான் பெரேரா)

தேவை ஏற்படும் போது மக்கள் விடுதலை முன்னணியும் ஐக்கிய தேசிய கட்சியும் இணைந்து செயற்படும் என எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவிதார்.

எதிர்க்கட்சியின் எதிர்ப்பில் மக்கள் விடுதலை முன்னணி மாத்திரமே அங்கம் வகிக்கவில்லை. எனினும் ஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்றத்தில் மக்கள் விடுதலை முன்னணியுடன் இணைந்து செயற்படுகின்றது என அவர் தெரிவித்தார்.

தேவை ஏற்படும் போது மக்கள் விடுதலை முன்னணியுடன் இணைந்து எதிர்க்கட்சியின் எதிர்ப்பிலுள்ள ஐக்கிய தேசிய கட்சி உட்பட அனைத்து கட்சிகளும் செயற்படும் என அவர் தெரிவித்தார்.

எதிர்க்கட்சியின் எதிர்ப்பின் மக்கள் மேடை எதிர்வரும் 22ஆம் திகதி கொழும்பு புதிய நகர மண்டபத்தில் இடம்பெறவுள்ளது ரணில் விக்ரமசிங்க மேலும் குறிப்பிட்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .