2025 செப்டெம்பர் 19, வெள்ளிக்கிழமை

செலிங்கோ வழக்குகளிலிருந்து பிரதம நீதியரசர் வாபஸ்

Menaka Mookandi   / 2012 நவம்பர் 12 , மு.ப. 06:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

செலிங்கோ நிறுவனம் தொடர்பான வழக்குகளை தான் விசாரணை செய்யப்போவதில்லை என்று பிரதம நீதியரசர் கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்கா இன்று திங்கட்கிழமை அறிவித்துள்ளார்.

செலிங்கோ நிறுவனத்துடன் தொடர்புடையதான கோல்டன் கீ மற்றும் ஸ்ரீராம் கம்பனி தொடர்பான வழக்குகளை அக்கட்சிக்காரர்களின் வேண்டுகோளுக்கிணையவே விசாரணைக்கு உட்படுத்தியதாகவும் இனி அவ்வழக்குகளை தான் விசாரிக்கப்போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X