A.P.Mathan / 2012 நவம்பர் 14 , மு.ப. 03:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் மூன்றரை ஆண்டுக்கு முன் யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் பொதுமக்களை அழிவிலிருந்து பாதுகாக்க ஐநா சபை மோசமாகத் தவறியுள்ளது என்று ஐநாவுக்குள் நடத்தப்பட்ட விசாரணை அறிக்கை ஒன்று கூறுகிறது. 6 minute ago
10 minute ago
1 hours ago
1 hours ago
AJ Wednesday, 14 November 2012 05:51 AM
ஐநாவுக்கும். உலக நாடுகளுக்கும் அவமானம். இது அவர்களின் கையாலகாத தனத்தை காட்டுகிறது. விடுதலைக்காக போராடிய மக்களை பயங்கரவாத முத்திரை குத்தி ஒரு இனத்தை அழிப்பதுக்கு ஐநாவும் உலக நாடுகளும் மறைமுகமா உதவி இருக்கிறன.
பல ஆயிரம் மக்களை இன அழிப்பு செய்து இன்றும் அந்த நாட்டுக்கு தண்டனை இல்லை.பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நீதி, தீர்வு இல்லை என்பது வேடிக்கையாக இருக்கிறது.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
10 minute ago
1 hours ago
1 hours ago