2021 ஜனவரி 26, செவ்வாய்க்கிழமை

சுயாதீனமாகவே செயற்படுவேன்: அஜித் எம்.பி.

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 15 , மு.ப. 05:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனநாயக தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் குமார தான் நாடாளுமன்றத்தில் சுயாதீன உறுப்பினராக செயற்படவுள்ளதாக நாடாளுமன்றத்தில் இன்று அறிவித்தார்.

நாடாளுமன்றத்தில் விசேட கூற்றை விடுத்து உரையாற்றுவதற்கு எதிர்க்கட்சியின் சார்பில் நேரத்தை ஒதுக்கி கொடுப்பதற்கு மறுத்தமையை அடுத்தே அவர் தான் சுயாதீனமாக செயற்படவுள்ளதாக அறிவித்தார். (யொஹான் பெரேரா)

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .