Menaka Mookandi / 2012 நவம்பர் 16 , மு.ப. 09:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
2009ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போதும் அதன் பின்னரும் ஐக்கிய நாடுகள் சபையின் செயற்பாடுகள் பற்றிய ஐ.நா அறிக்கையை பெற்றுக்கொண்ட பான் கீ மூன், அந்த அறிக்கையின் பரிந்துரைகளில் ஆழ்ந்த கவனம் செலுத்துவதற்காக உயர்மட்டக் குழுவொன்றை உடனடியாக நியமிக்கவுள்ளதாக கூறியுள்ளார். 6 minute ago
58 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
58 minute ago
2 hours ago