2021 ஜனவரி 16, சனிக்கிழமை

ஒருவழி போக்குவரத்து ஒத்திகை

Kanagaraj   / 2012 டிசெம்பர் 24 , பி.ப. 03:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒருவழி போக்குவரத்து ஒத்திகை ஒன்றை எதிர்வரும் 26 ஆம் திகதி மேற்கொள்ளவிருப்பதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

இந்த போக்குவரத்து ஒத்திகை இம்மாதம் 26ஆம் திகதியன்று காலை 9 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை முன்னெடுக்கப்படும்.

சங்கராஜ மாவத்தை,பஞ்சிகாவத்தை வீதி மற்றும் ஒராபிபாசா மாவத்தை ஆகிய வீதிகளிலேயே இந்த ஒருவழி போக்குவரத்து ஒத்திகை இடம்பெறும் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .