Kanagaraj / 2013 பெப்ரவரி 10 , பி.ப. 06:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டையும் மக்களையும் வாட்டிக்கொண்டிருக்கும் ராஜபக்ஷ ரெஜிம் நிர்வாகத்தை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு முன்னெடுக்கும் போராட்டத்தின் ஆரம்பம் இன்று திங்கட்கிழமை உதயமாகவிருக்கின்றது.3 hours ago
3 hours ago
7 hours ago
7 hours ago
meenavan Monday, 11 February 2013 03:42 AM
என்னதான் நீங்கள் கூட்டு அமைத்து ஆர்ப்பாட்டம் செய்தாலும் அரசு புலி, கிளியை பேரினவாதிகள் மத்தியில் உருவாக்கி விமலவீரரையும் சிஹல உறுமயவினரையும் அதற்கு ஏற்ப நர்த்தனம் ஆடவைக்கும். இறுதியில் போராட்டம் பிசு பிசு தான்......
Reply : 0 0
Haniff Monday, 11 February 2013 05:09 AM
எதிர்க்கட்சித் தலைவரை எந்தளவிற்கு நம்பலாம் என்பது தான் சந்தேகமா இருக்கு...
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
7 hours ago
7 hours ago