2020 ஒக்டோபர் 25, ஞாயிற்றுக்கிழமை

சிறியரக வாகனங்களை கணக்கெடுக்கும் நடவடிக்கை ஆரம்பம்

Suganthini Ratnam   / 2013 பெப்ரவரி 12 , மு.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு நகரினுள் நுழையும் அனைத்து சிறியரக வாகனங்களும் தற்போது கணக்கெடுப்புக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன.

இவ்வாகனங்களை கணக்கெடுக்கும் நடவடிக்கை இன்று செவ்வாய்க்கிழமை நண்பகல் 12 மணிவரை மேற்கொள்ளப்படுமெனத் தெரிவிக்கப்படுகின்றது.  

கொழும்பு நகரில் வாகனப் போக்குவரத்து நெரிசலை குறைக்குமொரு நடவடிக்கையாகவே இக்கணக்கெடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது. 

இந்த நடவடிக்கை காரணமாக பல பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் உண்டாகியிருப்பதாக பொலிஸார் கூறினர்.

  Comments - 0

  • அமலன் Tuesday, 12 February 2013 07:18 AM

    சிறிய ரக வாகனங்கள் அல்ல மென் ரக வானங்கள் என்று வர வேண்டும் செய்தியில் திருத்தம் செய்து விடவும்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--