2020 ஒக்டோபர் 22, வியாழக்கிழமை

பொலிஸார் மூவர் இடைநிறுத்தம்

Kanagaraj   / 2013 ஓகஸ்ட் 03 , பி.ப. 01:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொரலஸ்கமுவ பொலிஸ் நிலையத்தைச் மூன்று பொலிஸார் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.

பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட பொலிஸ் உத்தியோகஸ்;தர்கள் இருவருமே உடன் அமுலுக்கும் வரும் வகையில் பணியிலிருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக திணைக்களம் அறிவித்துள்ளது.

பொரலஸ்கமுவ பொலிஸ் நிலையத்தில்  தடுத்து வைக்கப்பட்டிருநத பெண் கைதியொருவர் தப்பிச்சென்றதையடுத்தே பொலிஸார் மூவரும் இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.

பத்து கிராம் ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த  பெண்ணொருவர் பொலிஸ் காவலிலிருந்து நேற்று தப்பிச்சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X