2021 மார்ச் 03, புதன்கிழமை

நள்ளிரவுடன் பிரசாரம் நிறைவு: வன்முறைகள் அதிகரிப்பு

Kanagaraj   / 2014 மார்ச் 26 , மு.ப. 02:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேல் மற்றும் தென் மாகாண சபைத்தேர்தல்களுக்கான பிரசார நடவடிக்கைகள் இன்று புதன்கிழமை நள்ளிரவுடன் நிறைவடையும் என்று தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் இரு மாகாண சபைகளுக்குமான தேர்தல்களின் போது வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளன என்று தேர்தல்கள் கண்காணிப்பு அமைப்புகள் குற்றஞ்சாட்டியுள்ளன.

இரு மாகாணகளிலும் இதுவரையிலும் தேர்தல் வன்முறை சம்பவங்கள் 1008 இடம்பெற்றுள்ளதாக தங்களுக்கு முறைப்பாடுகள் கிடைக்கபெற்றுள்ளன என்று நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம்(கபே) தெரிவித்துள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .