2020 ஒக்டோபர் 29, வியாழக்கிழமை

பொதுபல சேனாவின் செயலர் வாக்குமூலம்

Kanagaraj   / 2014 ஏப்ரல் 12 , மு.ப. 05:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொதுபல சேனாவின் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரர், கொம்பனிவீதி பொலிஸில் வாக்குமூலம் அளித்துள்ளார். நிப்போன் ஹோட்டலில் வைத்து ஜனபல சேனா அமைப்பினரை அச்சுறுத்தியமைக்கு எதிராகவே அவருக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதனையடுத்தே அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


  Comments - 0

  • M.A.A.Rasheed Monday, 14 April 2014 01:32 PM

    இதெல்லாம் வெறும் கண் துடைப்பு.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--