2020 ஒக்டோபர் 31, சனிக்கிழமை

பதில் பொலிஸ் மா அதிபராக காமினி நியமனம்

Kanagaraj   / 2014 ஏப்ரல் 13 , மு.ப. 03:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

மலேசியாவில் நடைபெறும் ஆசிய வலய பாதுகாப்பு தொடர்பிலான மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பொலிஸ் மா அதிபர் என்.கே இளங்ககோன், கோலாலம்பூருக்கு இன்று பயணமாகியுள்ளார்.

நான்கு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டை நிறைவு செய்துகொண்டு பொலிஸ் மா அதிபர் நாடு திரும்பும் வரையிலும் பதில் பொலிஸ் மா அதிபராக சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் காமினி நவரட்ண கடமையாற்றுவார் என்று பொலிஸ் பேச்சாளர் திணைக்களம் அறிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .