Kanagaraj / 2014 ஏப்ரல் 23 , மு.ப. 10:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழர்களையும், முஸ்லிம்களையும் தூற்றும் பொதுபலவின் பௌத்த தர்மம், மஹியங்கனை பிரதேச சபை உறுப்பினர் வடரக விஜித தேரரை மஹியங்கனையில் ஓட ஓட துரத்தியதையும் நாட்டை ஆளும் மஹிந்த தர்மம், பொதுமக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுவதை கண்காணிக்க ஹம்பாந்தோட்டை விமான நிலையத்துக்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர்களை விரட்டியடித்ததையும் பார்த்து இந்த நாடே தலைகுனிகிறது என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். 57 minute ago
3 hours ago
3 hours ago
M.A.A.Rasheed Wednesday, 23 April 2014 01:07 PM
இதனை அரசு வேடிக்கை பார்க்கின்றதா அல்லது நாடகத்தை நடத்துகிறதா?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
57 minute ago
3 hours ago
3 hours ago