2021 பெப்ரவரி 27, சனிக்கிழமை

பிரேசில் ஜனாதிபதிக்கு மஹிந்த வாழ்த்து

Gavitha   / 2014 ஒக்டோபர் 27 , மு.ப. 11:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரேசிலின் ஜனாதிபதியாக மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ள டில்மா றூசூப்புக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

பலமான இருதரப்பு உறவுகளுக்காக அவருடன் பணியாற்ற எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி, தனது வாழ்த்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார். 
 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .