Kanagaraj / 2015 பெப்ரவரி 02 , மு.ப. 09:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
பலப்பிட்டிய பிரதேச சபையின் தலைவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது அவரது வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தினார் என்ற குற்றச்சாட்டிலேயே அவர் கைது செய்துசெய்யப்பட்டார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
8 hours ago
15 Nov 2025
15 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
15 Nov 2025
15 Nov 2025