Kanagaraj / 2015 பெப்ரவரி 05 , மு.ப. 04:14 - 0 - {{hitsCtrl.values.hits}}

அவரை, நியமிப்பதற்கான அமைச்சரவை அந்தஸ்து கிடைக்கப்பெற்றுள்ளதாக நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.
இதேவேளை, இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம், நீதியமைச்சுக்கு இடமாற்றப்பட்டுள்ளார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆணைக்குழுவின் செயற்பாட்டில் ஏற்பட்டுள்ள திருப்தியற்ற முறையையடுத்தே இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
5 minute ago
20 Mar 2026
20 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
20 Mar 2026
20 Mar 2026