2021 மே 06, வியாழக்கிழமை

முகப்புத்தக பயனார்களுக்கு சிரமம்

Kanagaraj   / 2015 பெப்ரவரி 12 , மு.ப. 06:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

சமூக வலைத்தளத்தில் ஊடுறுவியுள்ள ஒரு வெப் லிங்( வலையமைப்பு இணைப்பு) ஆனது முகப்புத்தக பாவனையாளர்களை இக்கட்டான நிலைமைக்கு தள்ளியள்ளது என இலங்கை கணினி அவரச சேவை அணி ஒருங்கிணைப்பு மையம் கூறியுள்ளது.

இந்த மையத்தின் பாதுகாப்பு பொறியியலாளர் ஹொஷான் சந்திரகுப்தா- இந்த இணைப்பை திறக்கும்போது ஆபாச விடயங்களை பயன்படுத்துனரின் நண்பர்களுக்கும் அனுப்பப்படுவதாக அவர் கூறினார். 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .