2021 மார்ச் 09, செவ்வாய்க்கிழமை

புத்தளம் மாவட்ட ஜே.வி.பி உறுப்பினர் கைது

Gavitha   / 2015 ஜூலை 30 , மு.ப. 10:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிலாபம் வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்து தேர்தல் பிரசார துண்டு பிரசுரசுரங்களை வினியோகித்தது மாத்திரமின்றி, வைத்தியசாலைக்குள் தேர்தல் பிரசார கூட்டமொன்றை நடத்துவதற்கு முயன்றார் என்ற குற்றச்சாட்டின் பேரில்,  புத்தளம் மாவட்ட ஜே.வி.பி உறுப்பினர் சமந்த கோரலே ஆராச்சி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .