2021 மார்ச் 01, திங்கட்கிழமை

கள் போத்தலுடன் தேர்தல் சுவரொட்டிகள் மீட்பு

Shanmugan Murugavel   / 2015 ஓகஸ்ட் 09 , பி.ப. 08:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

களுத்துறை மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர் மஹிந்த சமரசிங்கவின் பிரசார வாகனத்தில் இருந்த தேர்தல் சுவரொட்டிகள் மற்றும் பிரசார பத்திரிகைகள் 1,350 உடன் கள் போதல்கள் மூன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவித்த ஹொரனை பொலிஸார் சந்தேகத்தின் பேரில் மூவரை கைதுசெய்துள்ளதாகவூம் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .