Kanagaraj / 2015 ஓகஸ்ட் 11 , மு.ப. 05:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாணந்துறை தெற்கு, மாதுபிட்டி பிரதேசத்தில் 19வயதான இளைஞன் ஒருவன் கூரிய ஆயுதங்களினால் தாக்கப்பட்டு கொலைச்செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இரண்டு குழுக்களுக்கிடையில் நேற்றிரவு ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதையடுத்தே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் சம்பவத்தில் காயமடைந்த 24 வயதான மற்றுமொரு இளைஞன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
4 hours ago
25 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
25 Apr 2026