2021 மார்ச் 04, வியாழக்கிழமை

ஜே.வி.பி.யின் தேசியப்பட்டியல் விவரம்

Kanagaraj   / 2015 ஓகஸ்ட் 20 , மு.ப. 03:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

மக்கள் விடுதலை முன்னணி(ஜே.வி.பி) தனக்கு கிடைத்த இரண்டு போனஸ் ஆசனங்களுக்கு நியமிக்கப்படவேண்டிய இருவரை தெரிவு செய்துள்ளது.

அதன்பிரகாரம் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை தழுவிக்கொண்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி மற்றும் முன்னாள் கணக்காளர் நாயகம் சரத்சந்திர மயாதுன்ன ஆகிய இருவரின் பெயர்களையே குறிப்பிட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .