2026 ஜனவரி 07, புதன்கிழமை

22 இலங்கையர் அமைப்புகளுக்கு அழைப்பு

Yuganthini   / 2017 ஜூன் 11 , பி.ப. 04:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

கட்டார் நாட்டில் இடம்பெறும் அவசர நிலமைகள் தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு, கட்டாரில் உள்ள இலங்கையர் அமைப்புகளுக்கு அந்நாட்டு இலங்கை தூதரகம் அழைப்பு விடுத்துள்ளது.

இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு 22 இலங்கையர் அமைப்புகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக, கட்டாருக்கான இலங்கை தூதுவர் லியனகே ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .