Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
Super User / 2011 பெப்ரவரி 17 , பி.ப. 02:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
நேற்று புதன்கிழமை இரவு யாழ். மாதகல் கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 28 பேரை எதிர்வரும் மார்ச் முதலாம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மாதகல் நீதவான் ஆர்.அரியநாயகம் இன்று உத்தரவிட்டுள்ளார்.
இளவாலை பொலிஸார் சமர்ப்பித்த மனுவொன்றையடுத்தே நீதவான் மேற்படி உத்தரவை பிறப்பித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
15 minute ago
2 hours ago
2 hours ago