2021 ஜனவரி 16, சனிக்கிழமை

ஆஸியிலிருந்து 35 புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடு திரும்பினர்

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 11 , மு.ப. 05:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியாவுக்கு தென் கடல் வழியாக சென்ற  இலங்கையைச் சேர்ந்த 35 புகலிடக் கோரிக்கையாளர்கள் நேற்று சனிக்கிழமை இரவு திருப்பியனுப்பப்பட்டுள்ளனர்.

மாத்தறை, மிரிஸ்ஸ, களுத்துறை, வாதுவை, மக்கொன ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு திருப்பியனுப்பப்பட்டுள்ளனர். இவர்கள் அவுஸ்திரேலியாவின் கொக்கோஸ் மற்றும் கிறிஸ்மஸ் தீவுகளிலிருந்து விசேட விமானத்தின் மூலம் திருப்பியனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கடந்த வாரம் இலங்கையைச் சேர்ந்த 128 புகலிடக் கோரிக்கையாளர்கள் அவுஸ்திரேலியாவிலிருந்து திருப்பியனுப்பப்பட்டமை குறிப்பிடத்தக்கது. (தீபா அதிகாரி)

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .