2020 டிசெம்பர் 01, செவ்வாய்க்கிழமை

43 பொலிஸாருக்கு இடமாற்றம்

Editorial   / 2020 ஜனவரி 04 , மு.ப. 11:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

நான்கு பிரதி பொலிஸ்மா அதிபர்கள் உள்ளிட்ட 43 பொலிஸாருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் ​அறிவித்துள்ளது. 

சேவைத் தேவையின் அடிப்படையிலேயே இவ்வாறு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. 

பிரதி பொலிஸ் மா அதிபர்களுக்கு மேலதிகமாக இடமாற்றம் வழங்கப்பட்டவர்களுள் நான்கு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களும் இவ்வாறு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாகவும், மூன்று பொலிஸ் அத்தியட்சகர்கள், 07 உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், 07 பிரதான பொலிஸ் பரிசோதகர்கள், 16 பொலிஸ் பரிசோதகர்களுக்கே இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--