2020 செப்டெம்பர் 18, வெள்ளிக்கிழமை

தேள் கடித்ததால் 5 வயதான சிறுமி உயிரிழப்பு; யாழில் சம்பவம்

Menaka Mookandi   / 2010 ஜூலை 18 , பி.ப. 12:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெள்ளைப் தேள்  கடித்ததால்  5 வயதுச் சிறுமியொருத்தி யாழ்ப்பாணத்தில் இன்று உயிரிழந்துள்ளாள். வடமராட்சி, கரணவாய் தெற்கு, கரவெட்டியைச் சேர்ந்த த.பிரவேணி (வயது 05) என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளாள்.

நேற்று சனிக்கிழமை நள்ளிரவு வெள்ளைப் தேளால் தீண்டப்பட்ட இச்சிறுமி  பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்கான யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். எனினும், சிகிச்சை பயனளிக்காத நிலையில் இன்று நண்பகல் இச்சிறுமி உயிரிழந்துள்ளாள்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--